நடிகர் கமல்யின் தவிப்பு
ஜோடி இல்லாமல் தவிக்கும் கமல்?
மறுப்பு தெரிவிப்பதை தவிர வேறு எதுவும் விஸ்வரூபம் குறித்து பேசுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் கமல். முக்கியமாக ஹீரோயின் விஷயத்தில். சோனாக்சி சின்கா படத்தில் இல்லை என்றான பிறகு அரை டஜன் நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. அடிபட்டதோடு சரி, கமலால் அங்கீகரிக்கப்படவில்லை. இதில் அனுஷ்காவும் உண்டு. ஆச்சரியமாக அனுஷ்காவின் பெயர் இன்னொரு ரவுண்ட் வந்திருக்கிறது. விஸ்வரூபத்துக்கு அனுஷ்காவே போதும் என்று கமல் முடிவு செய்திருப்பதாக ஆழ்வார்பேட்டை அலுவலகம் கிசுகிசுக்கிறது.
Back to top
appadiyaa..?
ReplyDelete